உப்பளங்களுக்கு நேரடியாக

img

பிரச்சனைகளை தீர்க்க உப்பளங்களுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்வேன் தூத்துக்குடி எம்பி கனிமொழி உறுதி

பிரச்சனைகளை தீர்க்க உப்ப ளங்களுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்வேன் என உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தூத்துக்குடி எம்பி கனிமொழி உறுதி கூறினார்.